சினிமா

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் காம்போ

'லவ் டுடே' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்! நடிகர் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான (RKFI) ராஜ்கமல் தற்போது அதிகப்படியான படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.நடிகர்...

ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா திடீர் ரத்து!

ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா திடீர் ரத்து!வரும் 26 ஆம் தேதி நடைபெற இருந்த 'மனிதம் காத்து மகிழ்வோம்' விழா ரத்து செய்யப்பட்டுள்ளதுநடிகர் ரஜினிகாந்துக்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு, அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி...

இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்

இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர் தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.சினிமா ஆர்வம் இருப்பவர்கள் சமூகத்தில் இருந்து தங்களை தனித்து காட்டவே விரும்புவார்கள். மக்களின்...

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின்...

கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடுஇயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு...

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற வெற்றி திரைப்படம்

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற வெற்றி திரைப்படம்அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை,...

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகை

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகைகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த, கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள பழமையான டச்சுக் கோட்டையில் சண்டைக் காட்சிகளை...

சலார் படத்தில் பிரபாஸூடன் இணையும் யஷ்

சலார் படத்தில் பிரபாஸூடன் இணையும் யஷ் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் யஷ், முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.கே.ஜி.எப். படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி'...

தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு

தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு நானி நடிப்பில் உருவாகியிருக்கும் தசரா படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.சினிமா உலகில் முன்னணி ஸ்டார்களாக வலம் வருபவர்கள் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் ’தசரா’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படம்...

நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சிப் பதிவு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் நல்ல விமர்சனங்கள் பெற்று...

━ popular

2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லா நிலையை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்! அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு

2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி/எய்ட்ஸ் இல்லாத நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எச்ஐவி தொற்று விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட...