சினிமா
வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...
சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி அதிரடி!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...
சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
ஐஃபா விருதினை வென்றார் சாம் சி.எஸ்
ஐஃபா விருதினை வென்றார் சாம் சி.எஸ்
சர்வதேச ஐஃபா விருதினை வென்றார் இசையமைப்பாளர் சாம் சி. எஸ்2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும்...
அரண்மனை 4-ம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
அரண்மனை 4-ம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
அரண்மனை 4-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி...
சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும்...
இலங்கையில் கிரிவசிபுர படம் நாளை வெளியீடு
நான்கு ஆண்டுகள் நீண்ட காத்திருப்பின் பின்னர் இலங்கை முழுவதும் 16 திரையரங்குகளில் 14/03/23 வெளியாகப் போகும் மாபெரும் சரித்திர காவியம்.
ගිරිවැසිපුර / Grivassipura / "கிரிவசிபுர" (மலைவாழ் மக்களின் இராச்சியம்)ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30- 1832)...
ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்பு
ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்புரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவான ’மனிதம் காத்து மகிழ்வோம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்...
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது – ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’
ஆஸ்கார் 2023 விருதுகள்: 95வது அகாடமி விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.திரைப்படத் துறையில் கௌரவமாகக் கருதப்படும் 95வது அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்பட்ட படமான அவதார்:...
‘எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்’ குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
'எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்' குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில்...
ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்
ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்
95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது. அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில்...
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த...
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு தொடங்குகிறது.சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்திய...
━ popular
தமிழ்நாடு
2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லா நிலையை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்! அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு
N K Moorthi - 0
2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி/எய்ட்ஸ் இல்லாத நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எச்ஐவி தொற்று விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட...
