சினிமா

“எனது திரைப்பயணத்தில் அந்தப் படத்தைத் தவறவிட்டது பெரிய வருத்தம்!” – நடிகர் பரத் மனம் திறந்த பேட்டி

தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இன்றளவும்...

விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட ட்ரெய்லர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்...

‘பிக்காசோ’ பட பாடலை வெளியிடும் நடிகர் சூரி!

நடிகர் சூரி, பிக்காசோ பட பாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கன்னட...

கார்த்திக் சுப்பராஜ் – அதர்வா கூட்டணியின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கார்த்திக் சுப்பராஜ் - அதர்வா கூட்டணியின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட்...

நலமுடன் உள்ளேன் – நடிகர் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவரே ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தவர் நடிகர் விஜயகுமார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய்,...

தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன்: நயன்தாரா

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள 'கனெக்ட்' திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. 'கனெக்ட்' பட ப்ரோமோசனுக்காக நயன்தாரா பேட்டி அளித்திருந்தார்.அப்போது பேசிய நயன்தாரா, “ இந்த 20 வருட...

‘டிமாண்டி காலனி 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 40% படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,...

வாத்தி திரைப்படம் வெளியாவதில் சிக்கல்? முழு விவரம்

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் " வாத்தி ". தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் " வா…வாத்தி " பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின்...

கண் தானம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய செயலி நாளை அறிமுகம்!

நடிகர் விஜய், இரண்டு முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடைசியாக நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்திலும்...

வாரிசு படம் வெற்றி பெறவேண்டி ஐயப்ப பூஜை

தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு...

சிக்கல் இல்லாமல் வெளியாகும் நயன்தாராவின் “கனெக்ட்” – விக்னேஷ் சிவன்

எவ்வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகிறது 'கனெக்ட்' என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். குழந்தையை நன்றாக பார்த்து கொள்கின்றார் 'அம்மா நயன்தாரா' குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார்...

நயன்தாரா குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்- விக்னேஷ் சிவன்

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் (கிருஷ்ணவேணி) திரையரங்கில் நடிகை நயன்தாரா நடித்து டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள "கனெக்ட்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.படத்தை பார்க்க படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகர் வினய்...

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கூட்டணி

"தளபதி-67" ப்ரோமோ படப்பிடிப்புக்காக இரண்டு நாட்கள் காஷ்மீர் சென்று வந்தது படக்குழு.தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய்யின் அடுத்த படமான 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'மாஸ்டர்'...

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்

பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மற்றும் மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு...

━ popular

சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வி.பி.சிங் பெயரில் படிப்பகம் திறப்பு: தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பெயரில் புதிய படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்.முன்னாள்...