சினிமா
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
Ramya -
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
கோலிவுட்டில் மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’: மலேசியாவில் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்?
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த...
சென்சார் தடைகளைத் தாண்டி ஜூலை 23-ல் வெளியாகிறது முதலமைச்சர் ஜோசப் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்!
சென்சார் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் கடைசித்...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
‘சவதீகா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியீடு!
சவதீகா வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கலைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருந்தார்....
அடுத்த சென்சேஷன் நான்தான்டா…. இறங்கி அடித்த பிரதீப்….. ‘டிராகன்’ பட திரை விமர்சனம்!
டிராகன் படத்தின் திரைவிமர்சனம்.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிராகன். அஸ்வத் மாரி முத்துவின் இயக்கத்திலும் லியோன் ஜேம்ஸின் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு வந்துள்ளது.பள்ளி பருவத்தில் நன்றாக...
‘டிராகன்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு…. கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படக்குழு!
டிராகன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு...
பாஸ் மார்க் வாங்கியதா தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’?…. திரை விமர்சனம்!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் திரைவிமர்சனம்.தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து இன்று (பிப்ரவரி 21) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் தான் நிலவுக்கு...
இந்த தலைப்பு பிரதீப் கேரக்டருக்கு பொருத்தமானது…. ‘டிராகன்’ படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்!
டிராகன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்.ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம்தான் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து மிஸ்கின், கௌதம் வாசுதேவ்...
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷின் மகன்கள்!
தனுஷின் மகன்கள் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை படக்குழுவுடன் பார்த்து ரசித்துள்ளார்.தனுஷ் இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 21) உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்....
‘டிராகன்’ படத்தின் இயக்குனர் முருகன் கோயிலில் சாமி தரிசனம்!
டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின்...
ரஜினிகாந்துக்காக சிவகார்த்திகேயன் பட டைட்டில் மாற்றம்?
ரஜினிகாந்துக்காக சிவகார்த்திகேயன் பட டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பராசக்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் இவர், மதராஸி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்க ஸ்ரீ...
விஜயின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார்….. நடிகர் ஜீவா!
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பிளாக் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அகத்தியர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. இந்த படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி...
அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குறித்து வீடியோ வெளியிட்ட தனுஷ்!
நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
