சினிமா

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி: புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் சுசி கணேசன்!

'விரும்புகிறேன்', 'திருட்டுப் பயலே' படங்களின் இயக்குநர் புதிய பரிமாணத்தில் இயக்கும் 'ஒரண்ட'தமிழ்...

ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...

The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...

“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ஜரகண்டி’ பாடல் குறித்து பேசிய எஸ்.ஜே. சூர்யா!

நடிகர் எஸ்.ஜே. சூர்யா, கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் குறித்து பேசி உள்ளார்.எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக பட்டைய கிளப்பு...

உயிருக்கு போராடும் சிறுவன்…. நேரில் சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் தற்போது வரை ரூ. 1830 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு...

கார் ரேஸிங்கிற்கு தயாராகும் அஜித்…. வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார் அஜித். எனவே இந்த...

பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்….. அவரே கொடுத்த அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்படி அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது...

நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்…. ‘சந்திரமுகி’ படக்குழு விளக்கம்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம்...

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சூர்யாவின் ‘கங்குவா’!

சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கங்குவா. சூர்யாவின் 42வது படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,...

வழக்கமான கதைதானா?…..விஷாலின் ‘மதகஜராஜா’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.நடிகர் விஷால், ரத்னம் திரைப்படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக...

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்….. செய்தியாளர்களிடம் ரஜினி காட்டம்!

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் ரஜினி, சன்...

ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்!

ஜூனியர் என்டிஆரின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தேவரா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று நிலையிலும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக...

நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்…. விளக்கம் அளித்த மருத்துவர்!

நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர், மார்க் ஆண்டனி 2, துப்பறிவாளன்...

━ popular

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்குள் புகைச்சலா? கம்யூனிஸ்ட்களின் அதிகார ஆசையும், திருமாவளவனின் பேச்சுகளும்! – பத்திரிகையாளர் மணி

தமிழக அரசியல் களம் தற்போது பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமைத்துள்ள கூட்டணிக்குள் தற்போது பல்வேறு கருத்து முரண்பாடுகளும், சலசலப்புகளும் எழத் தொடங்கியுள்ளன....