சினிமா

“ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்?”: டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை அபிராமி உருக்கம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட...

தளபதி விஜய்யின் கடைசி படம்! “ஜனநாயகன்” முன்பதிவில் புதிய சாதனை: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவகித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் வரும்...

‘மீசைய முறுக்கு – 2’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!: 9 ஆண்டுகள் நிறைவில் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற...

“ஜனநாயகன் படத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; ஆதாரமில்லை என்பதால் மௌனம் காக்கிறேன்”: இயக்குனர் எச்.வினோத் ஆதங்கம்!

பல்வேறு தடைகள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற விவகாரங்களை...

போடு வெடிய…. ‘SK 25’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. பூஜை புகைப்படங்கள் வெளியீடு!

SK 25 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்....

இளையராஜாவை தொடர்ந்து காமெடியன் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ், காமெடியன் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்த...

‘கங்குவா பார்க்கல… ஆனால் சூர்யாவை நல்லா பார்த்துக்கணும்’: மிஷ்கினின் அடடே அக்கறை

சூர்யா போன்ற நல்ல நடிகர்களை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கேட்டுக்கொண்டுள்ளார்.எஸ்.பி. சக்திவேல் இயக்க, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரிக்கும் அலங்கு படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது....

‘விடுதலை 2’ படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழ்…. வெற்றிமாறனின் கெத்தான செயல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம்...

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி….. பூஜையுடன் தொடங்கிய ‘JR 34’ படப்பிடிப்பு!

JR 34 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களை பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களையும் கைவசம்...

விவாதப் பொருளான அல்லு அர்ஜுன் கைது விவகாரம்….. அரசியல் பழிவாங்கும் நோக்கமா?

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான புஷ்பா திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து வெளியான புஷ்பா 2 திரைப்படமும் வெறும் 6...

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த திரிஷா….. ‘சூர்யா 45’ படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

நடிகை திரிஷா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யா...

சூர்யா நல்ல மனிதர்…அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்… இயக்குனர் மிஸ்கின் பேச்சு!

இயக்குனர் மிஸ்கின், நடிகர் சூர்யா குறித்தும் கங்குவா திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில்...

சசிகுமார் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நந்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....

மும்பையில் தொடங்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ 90...

━ popular

நீட் தேர்வை அறவே ஒழிக்க வேண்டும்! டெல்லி போராட்டத்திற்கு த.வெ.க. ஆதரவு: விஜய் அறிக்கை!

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம்...