சினிமா

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியின் ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெயின்'...

ஷாருக்கானின் ‘கிங்’ பட கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்: நவம்பர் 2-ல் டீசர் வெளியாகுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King)...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா லோகேஷ் கனகராஜ்? அல்லு அர்ஜுனின் ‘AA23’ படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும்...

பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்குமா ‘ஜெயிலர் 2’? ₹90 கோடி வசூல் கணிப்பு குறித்து வெளியான தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம்...

”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தில் நடித்துள்ள தனது தந்தை கஸ்தூரிராஜாவை நடிகர் தனுஷ் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த பதிவில், ‘ஹபீபி’ திரைப்படத்தில்...

நானியின் ‘தி பாரடைஸ்’ புதிய அப்டேட் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "#JadalZamana" என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே...

”புஷ்பா 2” விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்…

"புஷ்பா 2" திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் "புஷ்பா 2" திரைப்படத்தின்...

நடிகை சஞ்சிதா உகலே மரணம்…தற்கொலைக்கு முன் நடந்தது என்ன? தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா உகலே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திரா உகலே சில முக்கிய...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முதல் பாடல் விரைவில் வெளியீடு… ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை...

அரசியல் பரவேசம் குறித்து சஸ்பன்ஸ் வைத்த லாரன்ஸ்…

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியலில் இணையத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதுகுறித்த இறுதி முடிவை மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் எடுப்பேன் என கூறியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள...

அல்லிநகரத்திலிருந்து இந்திய திரையுலகின் உச்சிவரை – பாரதிராஜாவின் பயணம்…

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, திரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு வந்து, இந்தியத் திரையுலகின் உச்சிக்குச் சென்றவர் தான் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. அரங்கிற்குள் முடங்கியிருந்த தமிழ்த் திரைப்படங்களை கிராமத்து வீதிகளுக்கும், பச்சை மண்ணின் இயற்கை எழிலுக்கும் அழைத்து...

 பாரதிராஜா மறைவு – ”திரை உலகின் ஈடிலா பேரொளி  அணைந்துவிட்டது” – வைகோ இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரவித்துள்ளாா்.இது குறித்து அவர்வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும் கடந்து இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்கு ஜொலித்துக்...

தமிழ்சினிமாவின் சகாப்தம் முடிந்தது – பாரதிராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி..

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர்...

ஐகோர்ட் உத்தரவை மீறிய விவகாரம் – பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ரவிமோகன்

மனைவி ஆர்த்தியுடன் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக நடிகர் ரவிமோகன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது....

━ popular

ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் திருப்பம்: 2026 ஆண்டின் இறுதி உலக நம்பர் 1 ஆனார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஜெர்மனி நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2026-ஆம் ஆண்டின் இறுதி உலக நம்பர் 1 வீரராக...