சினிமா
விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியின் ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெயின்'...
ஷாருக்கானின் ‘கிங்’ பட கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்: நவம்பர் 2-ல் டீசர் வெளியாகுமா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King)...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா லோகேஷ் கனகராஜ்? அல்லு அர்ஜுனின் ‘AA23’ படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும்...
பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்குமா ‘ஜெயிலர் 2’? ₹90 கோடி வசூல் கணிப்பு குறித்து வெளியான தகவல்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம்...
எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக, பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' (Killer) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சிலிண்டர் வெடிப்பு விபத்தில், படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஊழியர்...
மாரி செல்வராஜ் – இளையராஜா முதல் கூட்டணி…”மஞ்சணத்தி” டைட்டில் அறிவிப்பு!
இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்து இயக்கித் தயாரிக்கும் புதிய படத்திற்கு "மஞ்சணத்தி" எனப் பெயரிடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜின் ஆறாவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மஞ்சணத்தி’ என...
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையாரின் மறைவையொட்டி, திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்துவருகின்றனர்.நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பின் காரணமாக காலமானார்....
”பார்த்தா”வாக கலக்கும் கருணாகரன்…’கட்டா குஸ்தி2’ கதாபாத்திர போஸ்டர்கள் வெளியீடு!
கட்டா குஸ்தி 2 படத்தில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் நடித்துள்ள நிலையில், புதிதாக நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார். இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக...
புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி
இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய வலுவான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "இது ஆசைப்பட்டது, ஆனால் எதிர்பார்க்காத பெரிய வெற்றி. சரியான முடிவுகளை எடுக்க வைத்த கருப்பசாமிக்கும், படத்தை நம்பிய ரசிகர்களுக்கும்...
‘சாருகேசி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்…
நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினரின் உழைப்பைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா...
ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் விருந்து… ‘தி டிராகன்’ படத்தின் அதிரடி க்ளிம்ப்ஸ் வெளியீடு!
ஜூனியர் என்.டி.ஆரின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படமான 'தி டிராகன்' (Dragon) படத்தின் மிரட்டலான அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ் (Glimpse) வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.தெலுங்கு திரையுலகின் முன்னணி...
நடிகர் அதர்வாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து – ’‘இதயம் முரளி’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்கள்
மறைந்த நடிகர் முரளி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகனும் நடிகருமான அதர்வா முரளிக்கு ‘இதயம் முரளி’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்கள் மற்றும் திரைப்பின்னணி (BTS) காட்சிகளை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த...
━ popular
விளையாட்டு
தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கருக்கு அவசர அறுவை சிகிச்சை: லண்டனுக்கு அழைத்துச் சென்றது மத்திய அரசு!
N K Moorthi - 0
இந்தியாவின் முன்னணி நீளம் தாண்டுதல் வீரர்களில் ஒருவரான முரளி ஸ்ரீசங்கருக்கு ஏற்பட்டுள்ள தீவிர காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கான மருத்துவச் செலவுகளை மத்திய அரசு...
