சினிமா

குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...

‘DC’ திரை விமர்சனம்: லோகேஷ் கனகராஜின் நடிப்பு முயற்சி – படக்குழுவினரின் அதிரடி ஆக்‌ஷன் கலந்த சோதனை முயற்சி!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக...

இயக்குனர் லோகேஷின் ‘DC’ படத்திற்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்: படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ்...

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி சம்மன்!

பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர். சரத்குமாருக்கு எதிராகத் தொடரப்பட்ட காசோலை...

த்ரிஷா, நயன்தாராவை பின்னுக்குத் தள்ளிய ராஷ்மிகா மந்தனா…

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பாகவே, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலம் என்றே சொல்லலாம். சுல்தான்படத்திற்கு பிறகு, விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு,...

இந்தி திரைப்படம், இணைய தொடரிலிருந்து சமந்தா விலகல்… புதிய அலர்ஜியால் அவதி…

மாத்திரையால் ஏற்பட்ட புதிய அலர்ஜியால், நடிகை சமந்தா ஒப்பந்தமான திரைப்படங்களிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.இந்திய சினிமா எனும் சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட பறக்கும் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில்...

ஆடுஜீவிதம் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் என்ன ஆனது?… படக்குழுவின் விளக்கம்…

மோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமன்றி வில்லன் கதாபாத்திரங்களில் பிருத்விராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் மலையாளப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த அவர் அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில்...

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற பிரேம்ஜி – இந்து தம்பதி

தமிழ் சினிமாவில் பன்முகக் திறமை கொண்டவரான கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரியவர் வெங்கட் பிரபு. இவர், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அதேபோல, இரண்டாவது மகன் பிரேம்ஜியும், பிரபல நடிகர் ஆவார். இதில்...

சூரரைப் போற்று இந்தி ரீமேக்… டிரைலர் தேதியை அறிவித்தது படக்குழு…

சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக...

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2… புதிய ரிலீஸ் அப்டேட் இதோ…

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், நட்சத்திர தயாரிப்பாளரின் மகனாகவும் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை டோலிவுட்டில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.  இப்படத்தின் வெற்றிக்கு...

அமரன் படத்திலிருந்து விரைவில் வெளியாகும் காதல் பாடல்…. அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார்...

அலியா பட் நடித்துள்ள ஜிக்ரா… வெளியீட்டு தேதி அறிவிப்பு…

பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட்...

மழையில் குதூகலித்த பிரதீப் ரங்கநாதன்… வீடியோ வைரலான நிலையில் திடீர் நீக்கம்…

கோலிவுட்டில் ஒரே சமயத்தில் முன்னணி நடிகராகவும், முன்னணி இயக்குநராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் நகைச்சுவையாக வெளியான...

வேதிகா நடித்துள்ள யாக்‌ஷினி.. ஓடிடி தளத்தில் வெளியானது…

வேதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யாக்‌ஷினி இணைய தொடர், ஓடிடி தளத்தில் வௌியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மதராசி என்ற...

━ popular

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த தமிழின் போர்க்குடி: கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முத்தமிழறிஞருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 8-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தி இந்து குழுமத்தின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சிறப்புரையாற்றினார்....