சினிமா
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!
News365 -
சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...
அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் அஷ்வத்...
“ஹீரோயிசம் காலம் முடிந்தது; கதைகளே இனி ஆளும்!” – தமிழ் சினிமாவின் புதிய போக்கு குறித்துப் பார்த்திபன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகர்...
ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்…..என்ன காரணம்?
நடிகர் ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி...
பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898AD’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி...
இன்று வெளியாகும் ‘இந்தியன் 2’ அப்டேட்….. படக்குழு அறிவிப்பு!
கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படமும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழல், அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன்...
மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யா….. யாருடைய படத்தில் தெரியுமா?
பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். அது மட்டும் இல்லாமல் ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற...
இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’!
இரண்டே வாரங்களில் ஜி.வி. பிரகாஷின் ரெபல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஜிவி பிரகாஷின்...
9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்த ‘ஆடு ஜீவிதம்’!
பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடியை கடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.மலையாள நடிகர் பிரத்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியான படம் தான் ஆடு ஜீவிதம். இப்படம் பிரபல எழுத்தாளர் பென்யமின் எழுதிய தி கோட் லைஃப்...
ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவின் ‘டியர்’….. அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!
ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார். பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் நடிப்பதிலும் ஆர்வமுடையவர். அதன்படி ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடைசியாக ரெபல், கள்வன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல...
தனுஷ் பட நடிகைக்கு வளைகாப்பு….. வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல நடிகை அமலா பால், கடந்த 2010ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத்தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஜய்யின் தலைவா, விஷ்ணு விஷாலின் ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள்...
ஜெயிலர் பட பாணியில் உருவாகும் தலைவர் 171!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இதனை சன்...
ஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் ‘ராயன்’!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தனது நடிப்பினாலும் திறமையினாலும் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து...
━ popular
கட்டுரை
11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்
N K Moorthi - 0
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. 2012-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
