சினிமா
வசூலில் சாதனை படைக்கும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’! உலகளவில் ரூ.300 கோடியைக் கடந்தது
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள...
என் மனதை விட்டு நீங்காது – இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கமான இரங்கல்
News365 -
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவுக்கு நடிகர்...
55 ஆண்டுகால நட்பு… தேவா போன்ற நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது – நடிகர் Y.G. மகேந்திரன் உருக்கம்!
News365 -
இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர்...
தேவா சாரின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி” – நடிகர் சரத்குமார் இரங்கல்!
News365 -
பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக...
சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை…
சின்னத்திரை நடிகை ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை. குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்தவர் ராஜேஸ்வரி(வயது 39). இவரது கணவர் சதீஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும்...
போயஸ்கார்டனில் குவிந்த ரஜினி ரசிகர்கள்… ஏமாற்றத்துடன் திரும்பினர்…
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன்...
ரஜினிகாந்த்: பிம்பமற்ற மனிதம் – நீங்கள் அறிந்திராத 7 உண்மைப் பக்கங்கள்
நடிகர் ரஜினிகாந்த், திரைக்குப் பின்னால் முற்றிலும் வேறுபட்ட ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார். "செய்ய வேண்டியதை செய்; யாரும் அறியாமல் இருப்பதே பெரிய தர்மம்" என்ற தத்துவத்துடன், எளிமை, தன்னடக்கம், மற்றும் விளம்பரமற்ற மனிதாபிமானமே அவரது தனிப்பட்ட குணமாகும்.ரஜினிகாந்த் அளிக்கும் பெரும்பாலான...
“நடிகர் ரஜினிகாந்த் 75”- உழைப்பால் உச்சத்தை தொட்ட சூப்பர் ஸ்டார்!
பெரும்பாலும் தன்னடக்கம் இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு திறமை இருந்தாலும் பெரும் சாதனையாளர்களாக வளர முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இடம் தன்னம்பிக்கையும் இருக்கிறது, அதே அளவிற்கு தன்னடக்கமும் இருக்கிறது. உலகமே வியக்கும்...
ரஜினியின் 75 ஆண்டுகள்: வெறும் வயதல்ல — ஒரு வரலாறு!
டிசம்பர் 12 ! இன்று தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 75வது பிறந்த தினம்! பஸ் கண்டக்டர் எனும் நிலையினில் தொடங்கி,பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாய் உயர்ந்தவர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய 75-வது பிறந்தநாள் வாழ்த்துகள் !!கர்நாடக மாநிலம்...
ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம்…பூஜையுடன் இனிதே துவக்கம்!
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் மற்றும் யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர்...
அன்னகார் வோஸ்தாரு’ விழா: ஹைதராபாத்தில் ஜொலித்த கார்த்தி – க்ரித்தி ஷெட்டி
அன்னகார் வோஸ்தாரு (Annagaru Vostaru) திரைப்படத்தின் வெளியீட்டு விழா (Pre-Release Event) ஹைதராபாத்தில் நடந்தது.அன்னகார் வோஸ்தாரு (தமிழில் 'வா வாத்தியார்') திரைப்படம், நடிகர் கார்த்தியை பிரதான கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜிஷா...
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அங்கு ரசிகர்கள் மத்தியில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். நீண்டநாள் எதிர்பார்ப்பில்...
லாக் டவுன்” படம் டிசம்பர் 12 வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லாக் டவுன் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “லாக் டவுன்” திரைப்படம், முன்பு அறிவிக்கப்பட்டிருந்தபடி டிசம்பர் 5ஆம் தேதி வெளியாவதாக...
AI மூலம் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை
AI மூலம் ஆபாசத்தை உருவாக்கி பெண்களை குறிவைப்பது தவறான செயல் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தனது வலைத்தளப்பதிவில், “AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால் ஆபாசத்தை உருவாக்கி...
━ popular
தமிழ்நாடு
கட்டணமில்லா தரிசனத்திற்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! – கோயில்களில் முறைகேடுகளுக்கு எச்சரிக்கை
கோயில்களில் கட்டணமில்லா தரிசனத்திற்கு பக்தர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தரிசன முறையைப் பின்பற்றுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதை...
