சினிமா

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

19 கோடி ஓட்டுகள் மோசடி….. பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா விளக்கம்!

19 கோடி ஓட்டுகள் மோசடி தொடர்பாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் வி ஜே அர்ச்சனா விளக்கம் அளித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் அர்ச்சனா. இந்த நிகழ்ச்சி கடந்த 2023...

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

கோலிவுட்டின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர்...

எப்படி இருக்கிறது ஆர் ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம்!

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி நடித்து, இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இயக்குனர் கோகுல் இயக்கியிருந்த இப்படத்தில் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். தன்னுடைய கிராமத்தில் முடி திருத்தும் கலைஞராக இருக்கும் சாச்சாவைப் (லால்) பார்த்து,...

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை….. ‘வாடிவாசல்’ அப்டேட்!

தமிழ் சினிமாவில் இனி வெளியாக உள்ள படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் வாடிவாசல். வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன....

ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் , பரத் நடிப்பில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு அசுரன், சூரரைப் போற்று என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசைக்கும் பாடலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.சமீபத்தில்...

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ரத்னம்’….. விஷால், ஹரி கூட்டணியின் அடுத்த சம்பவம்!

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் தாமிரபரணி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து பூஜை படத்திலும் விஷால் மற்றும் ஹரியின் கூட்டணி இணைந்து தரமான...

கமலுக்கு ஜோடியே இல்லாத கதையை தயார் செய்த மணிரத்னம்….. ‘தக் லைஃப்’ பட அப்டேட்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். அதேசமயம் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் வில்லனாக...

மிஸ்டரி திரில்லரில் நடிக்கும் நரேன்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நரேனுக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொண்டது. அதைத்...

‘SK21’ படத்தின் ரிலீஸ் எப்போது…. அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.அதேசமயம் ராஜ்குமார்...

மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து

மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு நடிகர் யோகி பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.கோலிவுட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் போல, மோலிவுட்டுக்கு லாலேட்டன் என்று தான் சொல்ல வேண்டும். அன்று தொடங்கி இன்று வரை மலையாள திரையுலகை...

━ popular

திமுக உட்கட்சி மறுசீரமைப்பு: 234 தொகுதிகளுக்கான புதிய பிரதிநிதித்துவ முறையும் ஸ்டாலினின் வியூகமும்!

தமிழக ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் அரசியல் களங்களை எதிர்கொள்ளும் வகையில் தனது உட்கட்சி அமைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளது. வயது வரம்பு மற்றும் நிர்வாகப் பரவலாக்கம் கட்சியின் புதிய...