சினிமா
மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்
News365 -
கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...
இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...
ரூ.100 கோடி வசூல் சாதனையை நோக்கி முன்னேறும் ‘DC’ திரைப்படம்!
News365 -
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக...
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவகம்: வதந்திகளுக்குப் பாடகர் வேடன் மறுப்பு!
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத் தொடரைத்...
ரீ ரிலீஸ் ஆகும் ‘பாகுபலி’ 1 மற்றும் 2…. கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ரீ ரிலீஸ் செய்யப்படும் பாகுபலி 1 மற்றும் 2 கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது. இந்த படத்தில் ராணா, ரம்யா கிருஷ்ணன்,...
இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினி…. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'கூலி' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி...
அது ‘வடசென்னை 2’ இல்ல… ஆனா…. ‘STR 49’ குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!
நடிகர் ஹரிஷ் கல்யாண், STR 49 குறித்து பேசி உள்ளார்.ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் முக்கியமான நடிகராவார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன....
பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அமரன்’ பட இயக்குனர் …. ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.தமிழ் சினிமாவில் 'ரங்கூன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அதைத் தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின்...
தள்ளிப்போகும் அஜித் – ஆதிக் காம்போவின் ‘ஏகே 64’ படம்?
அஜித் - ஆதிக் காம்போவின் ஏகே 64 படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்...
அந்த 2 படங்களையும் பாக்கலனா பிரச்சனை இல்ல…. ஆனா ‘பைசன்’ படத்தை கண்டிப்பா பாக்கணும்…. துருவ் விக்ரம் பேச்சு!
நடிகர் துருவ் விக்ரம் பைசன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதைத் தொடர்ந்து இவர், மகான் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர், 'பைசன்' எனும் திரைப்படத்தில்...
அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!
அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச இலையில் பல இயற்கையான மருத்துவ குணங்கள்...
அருள்நிதி நடிக்கும் ‘ராம்போ’ பட ட்ரைலர் வெளியீடு!
அருள்நிதி நடிக்கும் ராம்போ படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வெளியான 'வம்சம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. அதைத் தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி ஆகிய படங்களில் நடித்து...
விஷால் – சுந்தர். சி படத்தின் கதாநாயகி இவரா?…. வெளியான புதிய தகவல்!
விஷால் - சுந்தர். சி படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள்...
‘பைசன்’ படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன்…. ஆனா அவர்…. மாரி செல்வராஜ் பேட்டி!
இயக்குனர் மாரி செல்வராஜ், பைசன் படம் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் மாரி செல்வராஜ். இவர் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான...
━ popular
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் பரபரப்பு: வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகள் பிரச்சனை மற்றும் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புதமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து அவையிலிருந்து...
