சினிமா
‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!
மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...
யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!
'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...
DC படத்தின் எழுத்தாளர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!
Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல்...
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
‘உழவர் விருதுகள் 2024’….விவசாய சாதனையாளர்களை கௌரவித்த நடிகர் கார்த்தி!
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது உணவு. ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக சென்னையில் "உழவர் விருதுகள் 2024" விழா சிறப்பாக நடைபெற்றது. உழவர் பவுண்டேஷன் அமைப்பின் முன்னெடுப்பில் இந்த விழா நடைபெற்றது....
கருப்பு வெள்ளையில் மிரட்டும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ டீசர்!
நடிகர் மம்மூட்டி, 72 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு டாப் கொடுத்து நடிப்பில் மிரட்டி வருகிறார் . சமீபத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் படத்தில் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து மம்முட்டியின் அடுத்த படமாக "பிரம்மயுகம்" உருவாகியுள்ளது....
மதுரையில் விஜயகாந்துக்கு நினைவுச்சிலை….. மதுரை முத்து வேண்டுகோள்!
திரைத்துறையினரையும், தமிழ் மக்களையும், கட்சித் தொண்டர்களையும் தீராத சோகத்தில் ஆழ்த்தியது கேப்டன் விஜயகாந்தின் மரணம். கடந்த டிசம்பர் 28 அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார் விஜயகாந்த். அவருடைய உடல் கோயம்பேடு பகுதியில் உள்ள அவருடைய தேமுதிக கட்சி அலுவலகத்தில்...
கேம் ஸ்டார்ட் ….. 900க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகும் ‘கேப்டன் மில்லர்’!
2024 ம் ஆண்டின் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளைக் கொண்ட படங்களில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "கேப்டன் மில்லர்" திரைப்படமும் ஒன்று. ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கன்னட...
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் நாயகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ‘ரகு தாத்தா’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பெங்குயின், நடிகையர் திலகம், சாணிக்காயிதம், குட் லக் சகி போன்ற பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பில்...
அயலான் படத்திற்கான தடை நீக்கம்… உயர்நீதிமன்றம் உத்தரவு….
அயலான் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். காதல், கமர்ஷியல் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும்படியாக...
திருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பமா? புதிய சர்ச்சை…
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை அமலா பால். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், ‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பெரும்...
5-ம் ஆண்டில் பேட்ட படம்… நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்…
கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட...
குட்டி, சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன், ரஹ்மான்!
அயலான் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து குட்டி சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.நேற்று இன்று நாளை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிகுமார். விஷ்ணு...
━ popular
மாவட்டம்
கள்ளக்குறிச்சியில் சிபிஐ(எம்) தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்: குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
N K Moorthi - 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர்...
