சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

தளபதி 68 படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவால் கடுப்பான விஜய்…. ஏன் தெரியுமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படத்தை இயற்றியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து...

‘தளபதி 68’ படம் பிரபல ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனா?

நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி லைலா சினேகா பிரசாந்த் பிரபுதேவா...

அவரை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட….. பிக் பாஸ் மேடையில் விஜயகாந்த் குறித்து கமல்!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஆறு சீசன்கள் கடந்து ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7, கடந்த...

த்ரிஷயம் பட கூட்டணியில் வெளியான ‘நேரு’….வசூல் விபரம்!

நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நேரு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சதீஷ் குரூப் ஒளிப்பதிவு...

நெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விஜய்….. வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். அதன்படி சென்னையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் தற்போது...

சேரன் இயக்கும் வெப் சீரிஸ்….’ஜர்னி’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகர் வலம் வரும் சேரன் வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கியவர். சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல...

நானி, மிர்ணாள் தாகூர் கூட்டணியின் ஹாய் நான்னா…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் தசரா. இப்படத்தை தொடர்ந்து நானி ஹாய் நான்னா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில்...

‘போர் தொழில்’ வரிசையில் இணைந்த அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’…. குவியும் ஆதரவு!

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் பெரும்பாலும் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அசோக் செல்வன்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்…. நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.நடிகர் விஜய் நடிப்பதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஜய்....

படப்பிடிப்புக்கு நாள் குறிச்சாச்சு…ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய படம்!

தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதன்பின் இவர் இயக்கிய சர்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும்...

━ popular

“பரந்தூர் திட்டம் ரத்து: பிற மாநிலங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

சென்னைக்கான 2-வது பன்னாட்டு விமான நிலையத் திட்டமான பரந்தூர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள முடிவு, நமது போட்டி மாநிலங்களுக்குக் கிடைத்த ‘ஜாக்பாட்’ என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்...