சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

ரஜினியின் மகள் இயக்க இருந்த படமா இது?….தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ அப்டேட்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதையும் முடித்துவிட்டு...

இவ்வளவு நீளமான ப்ரமோவா?…. நிவின் பாலி நடிக்கும் ‘NP43’ டைட்டில் குறித்த அறிவிப்பு!

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் நிவின் பாலி. இவர் இந்த ஆண்டு துறைமுகம், ராமச்சந்திரா பாஸ் & கோ, ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை, வர்ஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிவின்...

தனுஷ் இயக்கும் புதிய படம்…. டைட்டிலுடன் வெளியான மோஷன் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார்....

பொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜயின் மிஷன்…. வெளியானது அறிவிப்பு!

அருண் விஜய் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஏ எல் விஜய் இயக்கியுள்ள மிஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அருண் விஜய்.  இதில் அருண்...

ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’…. டீசர் வெளியீடு!

காதலும் கடந்து போகும், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மணிகண்டன். குறிப்பாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து குட் நைட் என்னும் ஃபீல் குட்...

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுடைய கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் சமீப காலமாக இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் யோகி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து...

நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!

கேதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட போண்டா மணி கடந்த 1991 இல் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மணிக்குயில் கோயமுத்தூர் மாப்பிள்ளை, வசீகரா, சச்சின், வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன்...

சூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் ‘சலார்’…. லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படங்களின் மூலம் ஆயிரம் கோடி வசூலை தொட்ட பிரசாந்த் நீல் இயக்கியிருந்த சலாம் திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்...

நயன்தாராவின் அன்னபூரணி…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நயன்தாராவின் அன்னபூரணி பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில்...

நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு ஆட்டோவில் வந்து கலந்து கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் நாகூர் தர்காவில் வருடா வருடம் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தியா முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் பலரும் இந்த விழாவில்...

━ popular

“வாக்குறுதியில் சறுக்கலா?” 110-வது விதி அறிவிப்புகளும் நடைமுறைச் சிக்கல்களும் – பத்திரிகையாளர் இதையா விளாசல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேக) 100 நாள் ஆட்சி நிர்வாகம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் கட்சியின் தேசிய அரசியல் வியூகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...