சினிமா

நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது – திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பதிலடி தமிழ் திரையுலகில்...

‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ என்ற பெயரில் புதிய பயணம் தொடக்கம்! அருள்நிதி...

மீண்டும் இணையும் மெகா கூட்டணி: ஆக்ஷய் குமார் – சைஃப் அலிகான் நடித்த ‘ஹைவான்’ ட்ரெய்லர் வெளியீடு!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் செப்டம்பர் 11-ல் ரிலீஸ்!பாலிவுட்டின் முன்னணி...

வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து நற்பெயரைப் பெற்றவர் வசந்த ரவி. அதன் பிறகு இவர் நடித்த ராக்கி திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக அமைந்து அதுவும் நற்பெயரைப் பெற்று கொடுத்தது. மேலும்...

இனிமே இப்படித்தான் …. லோகேஷின் அதிரடி முடிவால் அப்செட்டில் ரசிகர்கள்

இளம் தலைமுறை இயக்குனர்களில் முன்னிலை இயக்குனராக விளங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து இமாலய வெற்றியை பதிவு செய்து வருகிறார் லோகேஷ். இவருடைய படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றாலும் அதில்...

இவானா நடிக்கும் ‘மதிமாறன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

நடிகை இவானா பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு முன்னதாக ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.மேலும் கடந்த 2022...

அயோத்தி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்…. வெளியான புதிய தகவல்!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. சந்திரமுகி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ராகவா லாரன்ஸ்-க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது....

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!

நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல்வேறு பட வாய்ப்புகள்...

‘சப்தம்’ படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆதி!

மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆதி. பல தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஆதி மற்றும்...

அருள்நிதி நடிக்கும் டிமான்ட்டி காலனி 2…. ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி . அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து சனந்த், அபிஷேக் ஜோசப் , ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரர்...

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும்...

சூரியின் கொட்டுக்காளி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்… மட்டற்ற மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்…

74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல சிறந்த  தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம்...

பிரபுதேவாவுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்… புதிய படம் அறிவிப்பு..

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பஹீரா. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து பிரபுதேவா வுல்ஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும்...

━ popular

அமெரிக்கா–ஈரான் போருக்கு முடிவு கொண்டுவர இந்தியா, சீனா உதவுமா? ஹிலாரி கிளின்டன் சொன்ன முக்கிய கருத்து!

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தப் பிரச்சினையைத் தணிப்பதில் இந்தியா மற்றும் சீனா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்...