இந்தியா

மூன்று நாள் போராட்ட அறிவிப்பால் வரும் ஞாயிறு வங்கிகள் இயங்கும் – மத்திய நிதி அமைச்சகம்

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3...

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச்...

திருப்பதி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம் – தேவஸ்தானம் தீவிர எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப் பாதைகள் வழியாகச் நடந்து செல்லும் பக்தர்கள் இடையே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்குத் தேவஸ்தான...

உத்தரப் பிரதேச அரசு அதிரடி முடிவு! ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்றலாம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் மறுநியமனம் (Re-appointment) மூலம் 70 வயது வரை தொடர்ந்து பணியாற்றுவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல்...

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த பெற்றோர் அனுமதி கட்டாயமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சிறுவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரின் அனுமதியின்றி நேரடியாக சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்குவதைத் தடுக்கவும், அவற்றுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.வழக்கின்...

ராணுவப் பொருட்களில் உள்ள ‘சீன பாகங்களை’ கண்டறிந்து நீக்க புதிய திட்டம்: டெல்லியில் ‘ஆஷ்வஸ்த்’ சிறப்பு ஆய்வகத்தை அமைத்தது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவ பயன்பாட்டில் உள்ள ட்ரோன்கள் மற்றும் மின்னணு பாதுகாப்புத் தளவாடங்களில் இடம்பெற்றுள்ள சீனப் பாகங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்காக, 'ஆஷ்வஸ்த்' (AASHVAST) என்ற அதிநவீன சிறப்பு ஆய்வகத்தை இந்திய ராணுவம் தலைநகர் டெல்லியில் அமைத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளைக்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் சீன அதிபர்: பிரதமர் மோடியுடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை!

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வருகை தரவுள்ளார். இந்த வருகையின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.டெல்லியில் பிரிக்ஸ் உச்சி...

குஜராத் மாநிலம் காந்திநகரில் பயங்கரம்: வணிக வளாக கட்டுமானப் பணி இடிந்து விபத்து – 12 தொழிலாளர்கள் மீட்பு!

குஜராத் மாநிலம் காந்திநகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 'பாஸ்கி தி எம்பயர்' (Bhaski The Empire) என்ற வணிக வளாகத்தில் எதிர்பாராதவிதமாக தளம் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்தது எப்படி? நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில்...

பிரதமர் மோடியிடம் நேரடியாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு! ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புதுமையான யோசனைகளை பிரதமரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ (Viksit Bharat Young Leaders Dialogue) நிகழ்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தை...

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி! ஒரு மாதம் ‘சேவை சங்கல்ப்’ இயக்கம் – பாஜக பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், பாஜக சார்பில் ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.25 ஆண்டுகால ஆட்சிப் பயணம்: குஜராத்...

காவிரி நீருக்கு மீண்டும் பிரச்சனை! தமிழகத்திற்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்க எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தை நாடும் கர்நாடகா

தமிழகம்–கர்நாடகா இடையேயான காவிரி நீர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்திற்கு தினமும் 6,000 கனஅடி காவிரி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக கர்நாடகா அரசு முடிவு...

தமிழகத்துக்கு ₹10,021 கோடி ரயில்வே திட்டம்! தென் மாநிலங்களில் ரயில் பாதைகள் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தென் இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ₹10,021 கோடி மதிப்பிலான 5 முக்கிய ரயில்வே பல்வழிப்பாதை (Multi-tracking) திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய 4...

━ popular

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். விழாவில் தனுஷ் தனது...