இந்தியா
உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!
News365 -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?
News365 -
பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...
அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!
News365 -
கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும்...
மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் மக்களவை தேர்தல் அறிவிப்பு?
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி...
மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு….வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!உத்தரகாண்ட் மாநிலம், ஹால்த்வாணி (Haldwani) மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் அருகே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாகக்...
தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் சிக்கலில் தள்ளியதாக மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!2004- ஆம்...
“மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது யார்?”- இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கணிப்புகள் சொல்வதென்ன?
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளன.ஜப்பான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே. சூர்யா!அதில், தமிழ்நாட்டில்...
‘Paytm’ நிறுவனத்தின் பங்கு விலை 9 சதவீதம் உயர்வு!
'Paytm' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 'Paytm'- ன் பங்கு விலை 9% உயர்ந்துள்ளது.இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்'Paytm' நிறுவனத்தின் தாய்...
பா.ஜ.க. தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு!
பீகாரில் மீண்டும் பா.ஜ.க. உடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, பீகார் அரசியல் சூழல் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியதாக...
பட்ஜெட் கூட்டத்தொடர்- மக்களவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கிய காரணிகளுக்காக வரும் சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31- ஆம் தேதியுடன் தொடங்கியது. கடந்த...
“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது”- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!
"எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன்" என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.ரூ.4 கோடி சம்பளம் கேட்டேனா?…. நடிகை ராஷ்மிகா விளக்கம்…குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப்...
பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!
மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் 'பாரத் அரிசி' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.மாயமான வெற்றி துரை சாமி – களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!இந்தியாவில் ஒருபக்கம் பருவமழை பொய்த்துப் போனதாலும், மறுபக்கம் கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் வெள்ளத்தில்...
━ popular
தமிழ்நாடு
“மேகதாது விவகாரத்தில் அரசியல் வேண்டாம்”: முதல்வர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் அறிவுரை!
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாகவும், ஆனால் இதில் மற்ற கட்சிகள் மீது பழி சுமத்தும் அரசியல் போக்கு தேவையற்றது என்றும்...
