இந்தியா
உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!
News365 -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?
News365 -
பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...
அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!
News365 -
கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் பதவியேற்பு!
புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட குலோத்துங்கன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தலைமைச் செயலர் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரைக்கால் மாவட்ட...
மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!
விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நாளை (பிப்.13) நடத்தவுள்ள நிலையில், 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.‘யாருடன் கூட்டணி?’- சீட்டு...
இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!
இலங்கையில் உள்ள கால்நடை பண்ணைகளில் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு குத்தகை விடும் முயற்சிக்கு பால் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.பொது கழிப்பறையில் 2 வருடங்களாக வசித்து வரும் குடும்பம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைஇந்தியாவின் அமுல் நிறுவனத்தின் ஊழியர்கள்...
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!
EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிவருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு டெல்லியில் ஆலோசனை...
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி!
ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் உள்ள பண்டிவால் என்ற இடத்தில் பயணிகளுடன் சென்றுக்...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!இது தொடர்பாக...
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.புதுச்சேரியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு...
மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது....
இந்தியாவில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் அப்டேட் இதோ…2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்ற...
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத்...
━ popular
தமிழ்நாடு
தென்னகத்தின் குரல்வளையை நெரிக்கும் தொகுதி மறுவரையறை & மேகதாது துரோகம்: விழித்தெழுமா தமிழ்நாடு? – ஓர் அலசல்
மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தென் மாநிலங்களின் அரசியல் பலத்தைக் திட்டமிட்டுப் பறிக்கத் துடிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கும், மறுபுறம் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி உரிமையைப் பலிகொடுக்கத் துடிக்கும் கர்நாடகாவின்...
