இந்தியா
உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!
News365 -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?
News365 -
பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...
அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!
News365 -
கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
சமையல் எரிவாயு இறக்குமதி அதிகரிப்பு!
தேவை அதிகரிப்பின் காரணமாக, எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு இறக்குமதி 5 ஆண்டுகளில் 60% அதிகரித்திருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அரசியலில் விஜய்யுடன் நிற்க தயார்… பிரபல நடிகர் நெகிழ்ச்சி…கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் 1 கோடியே 83...
தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.ஜோஸ்வா இமை போல்...
தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் என்பது இந்திய குடிமக்களும் நிறுவனங்களும் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழிமுறையாகும். 2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவை அறிமுகம் செய்த பாஜக...
பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் எதிரி – ராகுல் காந்தி விமர்சனம்
ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது காலத்தின் தேவையாகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: மோடி, அவரது பிரச்சார இயந்திரம் மற்றும் நட்பு ஊடகங்கள் என அனைத்தும்...
“தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!”
தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக்கூறி அவற்றை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!தேர்தல் பத்திரத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஒருமித்தத்...
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!
அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதிகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்.15) தீர்ப்பு வழங்கவுள்ளது.ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘டியர்’….. விரைவில் வெளியாகும் முதல் பாடல்….. அட்டகாசமான ப்ரோமோ வெளியீடு!கடந்த...
விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு...
பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!
வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆந்திர மாநிலம்,...
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம்!
இந்தியாவின் யுபிஐ சேவை, இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து பிரம்மாண்ட வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆன்லைன் செயலிகளில்...
பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!
ஹைதராபாத்தில் பயணியுடன் ராபிட்டோ (rapido) ஓட்டுநர் பைக்கைத் தள்ளிச் சென்ற நிகழ்வு காண்போரை வேதனையடையச் செய்துள்ளது.விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பைக் ராபிட்டோவில் பயணித்த பயணி பெட்ரோல் தீர்ந்த...
━ popular
தமிழ்நாடு
கோட் படத்தில் சினிமா டிக்கெட் விற்றவர்கள் ஜனநாயகன் படம் வந்தபோது மந்திரியாகிவிட்டார்கள்: சீமான் கடும் தாக்கு!
"கோட் (GOAT) படத்தில் பிளாக் டிக்கெட் விற்றவர்களெல்லாம் இன்றைக்குச் 'ஜனநாயகம்' படம் வந்ததும் மந்திரிகளாகிவிட்டார்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் அரசியல் எதிரிகளைச் சாடியுள்ளார். சினிமாப்...
