இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!

 இந்தியாவில் சளி உள்ளிட்டப் பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய அரசு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

 பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டெல்லி சலோ' போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அவை அனைத்தும்...

தெலங்கானா எம்.எல்.ஏ. சாலை விபத்தில் உயிரிழப்பு!

 தெலங்கானா மாநிலத்தில் பாரதிய பாரத ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்தார்.பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் சட்டமன்ற...

வெங்காய ஏற்றுமதிக்கு தடை- சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு!

 வங்கதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.கௌதம் மேனன் இயக்கும் ‘ஜோஷுவா’….. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், அதன்...

“அடுத்து வரும் மாதங்களில் அரிசி விலை குறையும்”- மத்திய அரசு!

 அரிசி விலை அடுத்து வரும் மாதங்களில் குறையும் என எதிர்பார்ப்பதாக மத்திய உணவுத்துறைச் செயலாளர் சந்தீப் ஜோப்ரா தெரிவித்துள்ளார்.சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட...

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

 மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.ஸ்கிரிப்ட் ஒர்க்...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

 மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ஸ்கிரிப்ட் ஒர்க் போயிட்டு இருக்குன்னு நெல்சன் சார் சொன்னாரு…… ‘ஜெயிலர் 2’ குறித்து மிர்னா!முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,...

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரி 20% விதிப்பு நீட்டிப்பு!

 புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான 20% வரி விதித்துள்ளதை வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மகனை இயக்கும் முத்தையா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..உள்நாட்டில் அரிசி தேவையைப் பூர்த்திச் செய்யும் நோக்கில் கடந்த 2023- ஆம்...

நாட்டின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த பாரத ஸ்டேட் வங்கி!

 பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…மும்பை பங்குச்சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி ஓராண்டில் இல்லாத உச்சத்தை...

மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!

 மனிதர்களை விண்ணும் அனுப்பும் இந்தியாவின் முயற்சி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்த ஒரு தொகுப்பைத் தற்போது பார்ப்போம்!தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் விண்வெளி திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள கிரையோஜெனிக்...

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...