spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"46 மருந்துகள் தரமற்றவை"- மத்திய அரசின் பகீர் தகவல்!

“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!

-

- Advertisement -

 

"46 மருந்துகள் தரமற்றவை"- மத்திய அரசின் பகீர் தகவல்!

we-r-hiring

இந்தியாவில் சளி உள்ளிட்டப் பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய அரசு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!

மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை.

பரந்தூர் விமான நிலையம்- நில எடுப்புக்கான அறிவிப்பு!

எந்தெந்த மருந்துகள் தரமற்றவை என்பது குறித்த முழு விவரங்களை https://cdsco.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம். சம்மந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுப்போன்று மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

MUST READ