இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

 இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமாவால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச்...

நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராமதேவ்க்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சந்தானம் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம், தங்கள் தயாரிப்பு...

கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!

கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பயணம்...

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!

 ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து...

அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு!

 பெங்களூருவில் ஏழை விவசாயி ஒருவரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!பெங்களூரு ராஜாஜி...

மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது!

 வயநாடு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் புல்பல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிய புலி ஒன்று அந்த பகுதி மக்களைத் தொடர்ச்சியாக...

பீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை...

ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!

 பஞ்சாப்பில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று தானாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!ஜம்மு- காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில்...

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யான் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த...

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.அம்மாவின் உண்மையான ஆட்சியை...

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...