இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

பா.ஜ.க-வில் இணையும் யுவராஜ் சிங்..?? மக்களவைத் தேர்தலில் போட்டியா..??

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பா.ஜ.க கட்சியில் இணைந்து, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.சமீபமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட வீரர்கள் பலர் தீவிர அரசியலில்...

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

 அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

ராமேஸ்வரம் காஃபே யாருக்கு சொந்தமானது? குண்டு வெடிக்க என்ன காரணம்?

பெங்களூருவின் பிரபல உணவகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக சட்ட அமலாக்கத் துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கர்நாடக மாநிலம் தலைநகரான பெங்களூருவில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவகங்களில் ஒன்று ராமேஸ்வரம் காஃபே. அந்நகரத்தில்...

பெங்களூருவை அதிர வைத்த குண்டுவெடிப்பு… என்ன நடந்தது?- விரிவான தகவல்!

 கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகத்தில் குண்டுவெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இது குண்டுவெடிப்பு தான் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.அயலான் இயக்குநர் வீட்டில் நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்து…பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி...

இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!

மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.முன்னாள்...

‘மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு’….தமிழகத்திற்கு எவ்வளவு தெரியுமா?

 மத்திய அரசு வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூபாய் 5,797 கோடியை ஒதுக்கியுள்ளது.ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சிபல்வேறு மாநிலங்களுக்கான வரி பகிர்வுத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ளது. மொத்தம் ரூபாய் 1,42,122 கோடி...

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்கள், டீ கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ்...

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா அருகே உள்ள கலாஜ்ஹரியா (Kalajharia) ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்...

“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!

 தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரியாக கேள்வி...

“அ.தி.மு.க.வை முந்துகிறதா பா.ஜ.க.?”- டுபாக்கூர் கருத்து கணிப்புகள்!

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க. அதிக ஓட்டுகள் வாங்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. அவை அனைத்தும் பொய்யான கருத்துக் கணிப்புகள் என்றும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் என்றும் மக்கள் சிரிக்கின்றனர்.“அ.தி.மு.க....

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...