இந்தியா
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...
புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!
புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...
ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!
ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...
“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
"அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவையில் உரை நிகழ்த்த லஞ்சம் வாங்கியதற்கு வழக்கு தொடுப்பதில் விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஏழு நீதிபதிகள்...
சொத்து தகராறில் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்!
கார்நாடக மாநிலத்தில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தாயை இரும்பு அடித்துக் கொலை செய்த மகன், போலீசாருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தார்வார் நகரை சேர்ந்தவர் சாரதா...
பொதுக்கூட்டத்தில் பரிசுடன் வந்த சிறுமிக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்பரைஸ்..!!
நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு நடுவே பரிசுடன் காத்திருந்த சிறுமிக்கு மேடையில் இருந்த பிரதமர் மோடி சர்பரைஸ் கொடுத்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பணிகளில்...
மக்களவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க. வேட்பாளர்!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பின்னணி பாடகர் பவன்சிங், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுதனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில்...
காணாமல் போன 9 வயது சிறுமி…வீடு வீடாக தேடும் காவல்துறை!
புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியை காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று தேடி வருகின்றனர்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேபுதுச்சேரி மாநிலம், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதியின்...
ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!
பிரபல தொழிலதிபர் அம்பானி தனது கடைசி மகன் திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளின் போது தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஜியோ ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய...
அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!
கர்நாடகாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உணவகத்தில் இருந்த இளைஞர் அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேபெங்களூரு ஒயிட் ஃபீல்டு சாலையில் உள்ள...
மீண்டும் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி- மக்களவை தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தயார் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முக்கிய கட்சிகள் பல வேட்பாளர்கள் பட்டியலை...
“பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தின் உரிமையாளர்கள் யார்?”- விரிவான தகவல்!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த உணவகம் நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் யார் என்று நெட்டிசன்கள் தேடி வரும் நிலையில், உணவகத்தின் பின்னணி என்ன என்பது குறித்து...
இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!
பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கடந்த மாதம்...
━ popular
செய்திகள்
நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!
தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...
