இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

 காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!புதுச்சேரி மாநிலம், சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி....

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சிக்கிய நிறுவனம்!

 ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளில் மற்றொரு நிதி நிறுவனமும் சிக்கியுள்ளது. அந்த நிறுவனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!'IIFL' பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிறுவனம் இனிமேல் தங்க நகைக்கடன் வழங்க...

புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!

 புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாக்களிக்க லஞ்சம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் – முத்தரசன்புதுச்சேரியில் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்த ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா, கடந்த...

இமாச்சலபிரதேசத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் – மக்கள் பீதி!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.கடந்த நில மாதங்களாக உலக நாடுகளில் அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் இந்தியாவின் வட...

மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!

பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மவுத் ஃபிரெஷ்னரை எடுத்து உபயோகித்த 5 நபர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி குருகிராமில் இருக்கும் லாஃபோரெஸ்டா என்கிற 3 ஸ்டார் ஹோட்டலுக்கு அங்கித் குமார் என்பவர் மனைவி, நண்பர்களுடன்...

புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி?

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பா.ஜ.க. போட்டியிடுகிறது. இந்த...

“ரஜினி செய்தது மலிவான செயல்” நெட்டிசன்கள் கடும் கண்டனம்…!!

வீட்டு பெண் உதவியாளரை பொது இடத்தில் வைத்து அவமதித்தத நடிகர் ரஜினிகாந்த் செயலை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. அதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த்...

இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய்!

 இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதிச் செய்தார்....

மகனின் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்த நீதா அம்பானி!

 நவீன இயந்திரங்கள் வந்தாலும் கைத்தறியில் நெய்த ஆடைகளுக்கான மவுசு என்றென்றும் இருக்கவே செய்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்ததே இதற்கு...

பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுத்தையின் தலை – வனத்துறை அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்திற்கு மாட்டிக்கொண்ட நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள மாட்டு...

━ popular

‘லோளு சபா’ போல் தரம் தாழும் தமிழகச் சட்டமன்றம்! தனிநபர் தாக்குதல்களால் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஜனநாயகம் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஆவேசப் பேட்டி!

மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தமிழகச் சட்டமன்றம், தற்போது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்களும், அநாகரிகமான வார்த்தைப் போரும் அரங்கேறும் ‘சந்தைக் கடை’ போல் மாறிவிட்டதாகப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...