இந்தியா
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...
புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!
புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...
ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!
ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...
மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்ட பயனாளிகளுக்கு ரூ. 300 மானியத் தொகை தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது...
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா 2 வரை..மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர்...
இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சத்தில் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக தொடக்கத்தில் இதுவரை இல்லாத ஏற்றம் கண்டனர்.மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (மார்ச் 06) புதிய உச்சத்தில் முடிந்த நிலையில், இன்று (மார்ச் 07) காலை வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை...
சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில், கால்வாயில் இருந்து உடலை மீட்டனர் காவல்துறையினர்....
50 அடி ஆழ கிணற்றில் தவித்த பெண் பத்திரமாக மீட்பு!
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் காட்டுப்பன்றிக்கு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் 20 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!அடூர் அருகே வசித்து வரும் எலிசபெத் என்ற...
“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!
ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மார்ச் 3ம் தேதி ‘டயலாக்ஸ்’ என்கிற தலைப்பில் ‘தி நியூ...
தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக இருந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்பமானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 23ம் தேதி பெங்களூரு ப்ரூக்ஃபீல்டு பகுதியில் இருக்கும் பிரபலமான...
சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர்!
புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலைக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.புதுச்சேரி சிறுமி படுகொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த மார்ச் 02- ஆம் தேதி மாயமான நிலையில் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக,...
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை!
இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 06) தொடங்கி வைக்கிறார்.மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஹவுரா மைதானில் இருந்து எஸ்பிளாண்ட்டின் (Esplanade)...
“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் சோம்நாத்....
━ popular
கட்டுரை
தொகுதி மறுவரை மற்றும் காவிரி விவகாரம்: திமுகவை நோக்கி மட்டுமே பாயும் கேள்விகள் – அரசியல் விமர்சகர் விளவன் ராமதாஸ் பிரத்யேகப் பேட்டி!
N K Moorthi - 0
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம், தவெகவின் மௌனம் மற்றும் காவிரி நீர் உரிமை உள்ளிட்ட பல்வேறு சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் விளவன் ராமதாஸ் அவர்கள் 'நியூஸ் ஃபோகஸ்...
