இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

யார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!

 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யார் இந்த அருண் கோயல் என்பதை விரிவாகப் பார்ப்போம்!ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!கடந்த 1985- ஆம் ஆண்டு...

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!

 இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியைத் திடீரென...

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

 நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும் நிலையில், வரும் மார்ச் 16- ஆம்...

இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!

 பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பைக் டாக்சிகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.ஆட்டோவுக்கு அடுத்தபடியாக பலரும் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கட்டுப்படியான விலை மற்றும் துரிதமான பயணம் வழங்கக்கூடிய சேவை...

ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!

 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் பரபரப்புடன் தயாராகி வருகின்றன. கடந்த வாரம்...

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது..!!

 பெங்களூரு வொயிட்ஃபீல்டு பகுதியில் குண்டு வெடிப்பினால் சேதனடைந்த ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 1ம் தேதி நன்பகல் 12.55 மணிக்கு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 3 ஊழியர்கள்...

பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு!

 பெங்களூருவில் தோட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.குப்பைமேனி கீரை சூப் செய்வது எப்படி?கர்நாடகா மாநிலத்தின் தலைநகராக திகழும் பெங்களூரு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு மற்றும் வடகிழக்கு...

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

 மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சுதா மூர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர்...

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில்,...

ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கும் மர்ம ஆசாமி பேருந்தில் பயணம் செய்த புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வரும் உணவகம் ராமேஸ்வரம் கஃபே. அந்நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அமைத்து செயல்பட்டு வருகிறது....

━ popular

தமிழ்நாடு அரசியல்: சீமான் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா? – அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து!

தமிழக அரசியலின் தற்போதைய சூழல், சிறு கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் எதிர்கால வியூகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் பகிர்ந்து கொண்ட முக்கியக் கருத்துகள்:சிறு...