Homeசெய்திகள்இந்தியாநீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

-

 

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும் நிலையில், வரும் மார்ச் 16- ஆம் தேதி வரை நீட்டித்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 16- ஆம் தேதி அன்று இரவு 11.50 மணி வரை நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; நுழைவுத்தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கிடைப்பதில் மகிழ்ச்சி – உதயநிதி!

நாடு முழுவதும் மே 05- ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இந்தியா மட்டுமின்றி 10- க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ