Tag: Apply Now
‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!
பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கு அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பித்துள்ளது.‘சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு’- 2 பேர் கைது!காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில்,...
சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2024- 2025- ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!சேலம் பெரியார்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட்...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என்பதால் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!தேர்தல் ஆணையத்தின்...
4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு!
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல்...
குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019, நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.நட்பா? காதலா? மீண்டும் மீண்டும் ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா…"குடியுரிமைத்...