Tag: Apply Now

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

 நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும்...

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”-...

1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

 மாநகராட்சி, நகராட்சி பணிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!தமிழக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்ற வரும்...

‘சைனிக் பள்ளி சேர்க்கை’ – நுழைவுத் தேர்வு எப்போது?

 சைனிக் பள்ளிகளில் 6, 9- ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் வரும் டிசம்பர் 16- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.நிதி நிறுவனம் நடத்தி...

‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!

 '108 ஆம்புலன்ஸ்' ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் நவம்பர் 04- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி...

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!

 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பப்பதிவுத் தொடங்கியுள்ளது.சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும்...