இந்தியா
உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!
News365 -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?
News365 -
பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...
அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!
News365 -
கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!மத்திய பிரதேசம் மாநிலம்,...
குரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!கர்நாடகா மாநிலம், ஷிவமோகா, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நோய்த்தொற்று பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,288 மாதிரிகள் சேகரிப்பட்ட நிலையில்,...
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம் ஏன்?”- ராகுல்காந்தி எம்.பி. கேள்வி!
"நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் அஞ்சுகிறார்?" என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த...
“இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?”- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!
இந்தியர்கள் சோம்பேறி என நேரு கருதி இருந்தாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்புகுடியரசுத்தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் மீதான விவாதம் மக்களவையில் இன்று (பிப்.05)...
சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்சண்டிகர் மேயர் தேர்தலில் எட்டு வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்திருந்தார்
. இந்த...
தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தடை!
குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை...
அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன – கார்கே குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசின் ஆட்சியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன...
கைதிகளை அழைத்துக் கொண்டு வாகனத்தைத் தள்ளச் செய்த காவலர்கள்!
பீகாரில் நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது, வாகனத்தில் எரிபொருள் இருந்ததால், காவலர்கள் எடுத்த முடிவு இணையத்தில் பேசுப் பொருளாகியுள்ளது.சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!அங்கு சட்டவிரோதமாக மது விற்ற வழக்கில் நான்கு பேர் கைது...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (பிப்.05) கூட உள்ள நிலையில், முதலமைச்சர் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் எனக் கூறப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில...
“பா.ஜ.க.வில் இணைய தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
பா.ஜ.க.வில் இணைய தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.மாநாடு நடத்தி கட்சித் தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன்…..ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்!டெல்லியில் பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆம்...
━ popular
தமிழ்நாடு
டெல்லி கூட்டத்தால் திசைதிருப்ப முடியாது! மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – கொதித்தெழும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன்!
மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தை முன்னிறுத்தி முதல்வர் விஜய் கூட்டியுள்ள எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் வெறும் "திசை திருப்பும் அரசியல் நாடகம்" என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் போட்டுடைத்துள்ளார்.காவிரி...
