இந்தியா
உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!
News365 -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?
News365 -
பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...
அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!
News365 -
கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனது பணிகள் குறித்து பேசியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது...
‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதை பெறும் 50 ஆவது நபர் என்ற பெருமையைப் பெறுகிறார் எல்.கே.அத்வானி.“தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக்...
“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதின் வரலாற்றையும், சிறப்பம்சங்களையும் விரிவாகப்...
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘நடிகர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்...
“தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!
மேற்கு வங்கம் மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!இரண்டாம் கட்டமாக...
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, எல்.கே.அத்வானியைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு….அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!இது...
இனி இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்க யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்!
முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?உலகிற்கே...
வரி விகிதங்கள் முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வரை….இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின. இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!பெண்களை நினைத்து...
இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின.விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த சிறுத்தைகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி – திருமாவளவன்!இதையடுத்து...
இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அங்கன்வாடி பணியாளர்,...
━ popular
சினிமா
குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான சங்கீதா வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசியல் மற்றும்...
