இந்தியா

உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது...

பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: உத்தரப் பிரதேச தேர்தலிலும் மேல்சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு சவாலாகுமா?

பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் பாரம்பரிய ஆதரவுத்...

அதிகாரப்பூர்வ கார் வர தாமதம்: ஆட்டோவில் ஏறிச் சென்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அசத்தல்!

கேரளாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் அதற்காகக் காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில்...

UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!

UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...

“இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது”- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

 நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின்...

‘இடைக்கால பட்ஜெட் 2024’- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

 இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துப் பெற்றார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய...

இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

 மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த...

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர்....

இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

 நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்யவுள்ளார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவரின் உரையுடன் நேற்று (ஜன.31) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.01) மக்களவையில்...

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- நடந்தது என்ன?

 அமலாக்கத்துறையின் விசாரணை முதல் ஹேமந்த் சோரன் கைது வரை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நேற்று (ஜன.31) மதியம் 12.46 மணிக்கு ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன்...

யார் இந்த ஜார்க்கண்ட் டைகர்?- விரிவான தகவல்!

 ஜார்க்கண்ட் டைகர் என அழைக்கப்படும் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். யார் அவர் விரிவாகப் பார்ப்போம்!வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது...

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு!

 ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டார்.அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து, அவரிடம்...

“இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?”- முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்!

 இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’….. முதல் விமர்சனம் இதோ!முதலமைச்சர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம்...

“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்...

━ popular

“தியேட்டரில் அழுதால் விஜய் செத்துட்டாங்கன்னு நினைப்பாங்க!” – முதலமைச்சர் விஜயை வம்பிழுத்த ஆர்.பி. உதயகுமார்!

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல்...