Homeசெய்திகள்இந்தியாவணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

-

- Advertisement -

 

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விலை அதிரடியாக குறைப்பு!
File Photo

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

we-r-hiring

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 12.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடைக் கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,925.50- லிருந்து ரூபாய் 1,937 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டரின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

MUST READ