Tag: Commercial Gas Cylinder

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது....

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – BPCL நிறுவனம் அதிரடி விளக்கம்

வணிக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) விளக்கம் அளித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய்...

கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு: உங்க திட்டம் என்ன? – அன்புமணி..!

போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார...

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து...

வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

 வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 30.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் கேஸ் விலையை...

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்கள், டீ கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…வீட்டு உபயோக கேஸ்...