Tag: Commercial Gas Cylinder

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையை...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து,...

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

 வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்டுள்ளது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 26.50 உயர்வு!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்துள்ளது.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, மாற்றியமைத்து...

வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல்...

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல்...