spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

-

- Advertisement -

 

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விலை அதிரடியாக குறைப்பு!
File Photo

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,929.50 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

‘வைகுண்ட ஏகாதசி’- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!

கடந்த மாதம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,968.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை மாற்றமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ