இந்தியா

UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!

UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...

மகாராஷ்டிராவில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்… பூச்சி மருந்து வாயு கசிந்து 2 சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாப பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்திலிருந்து வெளியேறிய...

ஜந்தர் மந்தர் போராட்டக் களமா? கேள்வியெழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம் – குடிமக்கள் அமைப்புகள் கடும் அதிர்ச்சி!

தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தும் முக்கிய மையமாக...

பா.ஜ.க. பிரமுகர் கொலை- 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

 பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது”- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!கடந்த 2021- ஆம் ஆண்டு...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை...

பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

 பீகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார்...

“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”

 பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார் இணையவுள்ளதாக தகவல்...

“பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்”- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

 பீகாரில் மாநிலத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் அமைத்த மகா கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி உருவாகக் காரணமாக...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா...

உச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்….ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?

 பீகார் மாநில ஆளுநரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன்...

பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

 இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!அதன்படி, வரும் பிப்ரவரி...

தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை பெறுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

 முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை இந்த முறை பெறுகிறார் மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன்.லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து...

லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!

 பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வின் ஆதரவுடன் முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார்...

━ popular

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது சலுகையே தவிர உரிமை அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தொடர்ந்து பணிக்கு வராததைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட தபால்காரருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப்படியாக (Compassionate Allowance) வழங்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) பிறப்பித்த உத்தரவை...