இந்தியா
UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...
மக்களின் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தீண்டிக் கொடுக்கும் ‘பிபிபி’ நாடகம்: தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கும் அரசியல் விமர்சகர்கள்!
News365 -
அரசுத் துறைகளைத் தனியார்மயமாக்கும் 'பிபிபி' (Public Private Partnership) என்ற கார்ப்பரேட்...
மகாராஷ்டிராவில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்… பூச்சி மருந்து வாயு கசிந்து 2 சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாப பலி!
மகாராஷ்டிர மாநிலத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்திலிருந்து வெளியேறிய...
ஜந்தர் மந்தர் போராட்டக் களமா? கேள்வியெழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம் – குடிமக்கள் அமைப்புகள் கடும் அதிர்ச்சி!
தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தும் முக்கிய மையமாக...
“இந்தியா கூட்டணியில் நீடிக்கிறோம்”- ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்!
இந்தியா கூட்டணியில் தங்கள் கட்சித் தொடர்ந்து நீடிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.அன்பு மகளே… இளையராஜா உருக்கமான பதிவு…பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வின்...
பிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.கருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்… கையில் கட்டுடன் பேசும் சூரி…இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு...
டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
75- வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண்...
மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!
மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷண், நாதஸ்வரம் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்ம ஸ்ரீ என இந்தாண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்திகலை, சமூகப்பணி, பொதுச்சேவை, அறிவியல், பொறியியல்,...
கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!
கர்நாடகா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2003- ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது; அதைத் தொடர்ந்து,...
“மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தி கைது”- அசாம் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!
"மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்" என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்...
“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது நடந்த பிரச்சனை குறித்து காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான அரசு தன்னை மிரட்டி பார்க்க முடியாது என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் படத்தில்...
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!
மேற்குவங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான், மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து28 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்...
அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் தினத்திலேயே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தியில் காத்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிமாறன் படத்தில்...
“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் மக்களவைத்...
━ popular
சினிமா
‘DC’ திரை விமர்சனம்: லோகேஷ் கனகராஜின் நடிப்பு முயற்சி – படக்குழுவினரின் அதிரடி ஆக்ஷன் கலந்த சோதனை முயற்சி!
N K Moorthi - 0
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'DC' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே...
