இந்தியா

UPI பரிவர்த்தனை செய்யப் போறீங்களா? – பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த PCI! முழு விவரம் இதோ!

UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளும்...

மகாராஷ்டிராவில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்… பூச்சி மருந்து வாயு கசிந்து 2 சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாப பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்திலிருந்து வெளியேறிய...

ஜந்தர் மந்தர் போராட்டக் களமா? கேள்வியெழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம் – குடிமக்கள் அமைப்புகள் கடும் அதிர்ச்சி!

தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தும் முக்கிய மையமாக...

ராகுல்காந்தி பயணத்தில் தள்ளுமுள்ளு- தடியடி!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்திற்கு' அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி நகரில் ராகுல்காந்தி நடைப்பயணம் நடத்த அசாம்...

ஏப்ரல் 16- ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடத்த உத்தேசம்!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டுநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில...

அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!

 அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் குவிந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.ஹீரோயின் அவதாரம் எடுக்கும் சின்னத்திரை கனவுக்கன்னி!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர்கோயிலில் நேற்று (ஜன.23) மதியம் 12.30 மணியளவில் விஷேச பூஜைகளுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், கோயில் திறக்கப்பட்டது....

கண்களைத் திறந்த அயோத்தி குழந்தை ராமர்!

 உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது. குழந்தை ராமர் சிலை திறப்பின் போது, கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டரில்...

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா… தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு!

 அயோத்தியில் இன்று (ஜன.22) நடைபெற்று வரும் சிலை பிரதிஷ்டை விழாவில், நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டத் திரைப்பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று (ஜன.22)...

அசாமில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்

அசாமில் கோவிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை...

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகர்!

 ராமர் கோயில் திறப்பையொட்டி, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது.அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்க 10,000- க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள், அரசியல்...

‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’

 அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று (ஜன.22) பிற்பகல் நடைபெறுகிறது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்படவுள்ளது.மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!அயோத்தி ராமஜென்ம போமியில் ராமர் கோயில்...

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!

 உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.22) திறந்து வைக்கிறார். அயோத்தியில் மூலவரான குழந்தை ராமனின் சிலை கருவறையில் இன்று (ஜன.22) நிறுவப்பட உள்ளது.இயற்கையான முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!ராமர் பிறந்த...

மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!

 ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது....

━ popular

தாம்பரம் பேருந்து நிலையத்தில் கைவரிசை: பெண்களை மட்டுமே குறிவைத்து செல்போன் அள்ளிய 67 வயது ‘கில்லாடி’ தாத்தா கைது!

சென்னை, மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரள வைக்கும் நூதன முறையில், பெண்களின் செல்போன்களைத் தொடர்ச்சியாகத் திருடி வந்த 67 வயது முதியவரைத் தனிப்படைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து...