இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!
News365 -
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...
தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...
குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!
இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...
“பாஜக, ஆர்எஸ்எஸ் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் தீண்டாமை தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித் மக்கள்...
இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சரிவு! ஜூலையில் 4.7% குறைவு – என்ன காரணம்?
இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் ஜூலை மாதத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. 2026 ஜூலை மாதத்தில் நாட்டில் விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4.7% அளவுக்கு குறைந்துள்ளதாக விமானப்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டெல்லி தம்பதி கைது! 8 இந்திய சிம் கார்டுகள், ரூ.30,000 பணப் பரிமாற்றம்
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக இந்திய சிம் கார்டுகளை வாங்கி துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் அவர்கள் நடத்திய...
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணம் தொடங்கிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை இன்று தொடங்கினார். நான்கு நாள் பயணமாக இவ்விரு நாடுகளுக்கும் செல்லும் பிரதமர், பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)...
2029 பிரதமர் ரேஸில் விஜய்யா? சும்மா கிளப்பி விடுறாங்களா? கருத்துக்கணிப்புக்கு பின்னால் இருக்கும் “ரகசியம்”!
இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும், அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் 9 சதவீத ஆதரவுடன் 3-ஆம் இடத்தில் இருப்பதாகவும் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன."இந்நிலையில்,...
சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்வு; மீனவ மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் என். ரங்கசாமி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்வு
புதுச்சேரி...
தமிழர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா? மத்திய வெளியுறவுச் செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!
நேபாளத்தில் நிலவிவரும் பெருவெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழகப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிநாட்டுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஐஏஎஸ் அவர்களைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சந்திப்பில் பங்கேற்றவர்கள்...
கண்ணீருடன் பதவி விலகிய கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா! பாஜகவினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அம்மாநில அமைச்சர் பி.நாகேந்திரா தனது அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியையும் நேற்று ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வழக்கின் பின்னணி...
அரசு வாகனத்திற்கு ஓட்டுநர் இல்லை: இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்!
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கார் இருந்தும் ஓட்டுநர் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருகை தந்த சம்பவம் பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து...
₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!
இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு. இ வழக்கில் தேசிய கம்பெனி சட்ட...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
N K Moorthi - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
