இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!
News365 -
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...
தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...
குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!
இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...
இந்திய ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்வு: “மக்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” – பிரதமர் மோடி பெருமிதம்!
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வலிமையையும், இந்திய மக்களின் கடின உழைப்பையும் பிரதிபலிப்பதாக அவர்...
வங்கி கணக்கில் வெறும் ரூ.3… ஆனால் அயோத்தி கோயிலுக்கு ரூ.4 கோடி செக்: நோட்டீஸ் அனுப்ப வங்கி முடிவு!
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.4 கோடிக்கான காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரூ.4 கோடி காசோலை கொடுத்துவிட்டு கணக்கில் ரூ.3 மட்டுமே! கோயம்புத்தூரைச்...
விமானப் பயணிகளுக்கு புதிய விதி! இன்று முதல் இந்த நடைமுறை ரத்து – என்ன மாற்றம்?
இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான குடியேற்ற நடைமுறையில் இன்று (செப்டம்பர் 1) முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. இனி சர்வதேச விமானங்களில் இந்தியாவில் இருந்து புறப்படும் பயணிகளின் பாஸ்போர்ட்டில் வழக்கமாக பதிக்கப்பட்டு வந்த Departure...
“மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்!”: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – டிரைவர், கண்டக்டர் கைது!
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய 'நிர்பயா' சம்பவத்தை நினைவூட்டும் வகையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உறவினரைப் பார்க்க வந்த...
இந்திய கடற்படையில் இணைந்த INS Nipun! – கடல்சார் பாதுகாப்பில் புதிய பலம்
இந்திய கடற்படையின் நீருக்கடிப் பாதுகாப்பு மற்றும் மீட்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், INS Nipun இன்று மும்பை Naval Dockyard-ல் அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.Nistar-class-ன் இரண்டாவது Diving Support Vessel (DSV) ஆக உருவாக்கப்பட்டுள்ள INS Nipun, ஆழ்கடல்...
தென்மாநிலங்களுக்குப் பாதிப்பா? 543 எம்பி தொகுதிகளே போதும்… எஸ்.ஒய். குரேஷி காட்டும் அதிரடி வழிமுறை!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
தென்மாநிலங்களின் உரிமையும் 50 ஆண்டு காலத் தடையும்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 81...
நாடு முழுவதும் பிஜி நீட் தேர்வு! 2.63 லட்சம் டாக்டர்கள் தேர்வு எழுதினர்
நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு (NEET-PG) பலத்த பாதுகாப்புடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது.36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 339 நகரங்களில் அமைக்கப்பட்ட 1,111 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை மேற்பார்வையிட 2,527 ஆசிரியர்கள்...
காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு உடனடியாக நீரைத் திறக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
காவிரி ஆற்றுப் படுகையில் தமிழகத்திற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீரை உடனடியாக கர்நாடகம் திறக்க உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தின் முக்கிய அம்சங்கள்:
விகிதாச்சாரப்படி நீர் கோரிக்கை: கடந்த ஆகஸ்ட்...
4 விமானங்களில் 68 டன் நிவாரணப் பொருட்கள்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா உதவி
பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 சரக்கு விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.விமானங்கள் மூலம் நிவாரண உதவி விவரம்:
ஆகஸ்ட் 26: இந்திய விமானப்படையின் சி-130ஜே (C-130J) சரக்கு விமானம் மூலம்...
‘போதைப் பொருளற்ற பாரதத்தை உருவாக்குவதே எனது கனவு’: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம், சமூக நடவடிக்கை மற்றும் மக்கள் பங்கேற்பு மூலம் மாற்றங்களை உருவாக்கி வரும் நபர்களைப் பாராட்டிப் பேசினார்.மனதின் குரல்...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
N K Moorthi - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
