இந்தியா

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...

வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர வேண்டும் எனில், புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் என்.ஆர்....

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்: சாமானியர்களுக்கு எழும் நெருக்கடி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு...

ஆன்லைன் உணவு டெலிவரி இனி கூடுதல் செலவு: பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியது சோமேட்டோ!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 19% வரை உயர்த்தியுள்ளது.  இதனால் ஒரு ஆர்டருக்கான செலவு அதிகரிக்ககூடும் என வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பிரபல உணவு டெலிவரி...

தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி

இந்தியாவில் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தொழில்துறை மற்றும் மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கான (Bulk Diesel) விலையை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...

பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கு மேல், தவித்துக் கொண்டிருந்த, 192 இந்தியர்கள் மீட்கப்பட்டு, சிறப்பு தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்,...

ஐடி துறையில் தொடரும் ஆட்குறைப்பு: 2026-ன் முதல் காலாண்டில் 45,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் நிலவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே உலகளவில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள்...

கேரளம் சட்டமன்றத் தேர்தல் –  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதுவரை பாஜக சார்பில் 86 வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளம் மாநிலத்திற்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக...

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளி மாநாட்டில் (International Textile Summit 360)...

ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!

ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை வழங்கும் வகையிலும், அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு நேற்று (மார்ச் 18, 2026) தொடங்கி வைத்தார். ​திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:​கடந்த...

இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை

இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 'State of Working India 2026' என்று தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.​இந்தியாவின் மக்கள்தொகை அனுகூலம் (Demographic Dividend) ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள...

━ popular

என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக் களமாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மூடி மறைக்கும் அரங்கமாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்.எல்.சி...