செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது வலைதள பக்கத்தில்...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல் முறையாக வந்த 304 மீ. நீள பெரிய சரக்கு கப்பல்!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு சுமார் 304 மீட்டர் நீளம் கொண்ட பெரிய வகை சரக்கு கப்பல் முதல் முறையாக வந்தடைந்தது.துாத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022 மே மாதம் 299.50 மீட்டர் நீளம்...

கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையிலான கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி,...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் செல்லும் நேரடி விமானங்கள்...

பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!

அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய 3...

100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்....

சமூக ஊடகங்களும் இன்றைய இளைஞர்களும்: ஒரு விரிவான பார்வை

"ஒட்டுமொத்த உலகமே ஒரு விரல் நுனியில்" என்ற நவீன தொழில்நுட்பப் புரட்சி, இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் என்பவை வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாகத் தொடங்கப்பட்டு, இன்று இளைஞர்களின் உணர்வுகள், சிந்தனைகள்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த உங்களுடைய முதல் அபிப்பிராயத்தின் தாக்கம் உங்களை அடித்துப் புரட்டிப் போட அனுமதிக்காதீர்கள் அதனிடம் இவ்வாறு கூறுங்கள்: கொஞ்சம் பொறு நீ யாரென்பதையும் நீ எதைப் பிரதிநுதுப்படுத்துகிறாய் என்பதையும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...