தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று (15-10-2025) கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய...

டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி, தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனை...

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழ்நாடு அரசு அரசாணை..!

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித்தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு...

கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததற்கான காரணங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, 2020- 21 ஆண்டில்  அதிமுக ஆட்சி காலம் முடிவடைந்த போது, அவர்கள் விட்டுச்சென்ற கடனுக்கே இதுவரை...

ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் இன்று(அக்.16) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரைக்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை சட்டப்பேரவை குரல்...

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக போற்றப்படும் – முதல்வர் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது...

திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்-வேல்முருகன் வலியுறுத்தல்.

தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிரக் கவலை கொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவர்...

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.95 ஆயிரத்தை தாண்டியது..!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து , ஆபரணத்தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது விலை சற்ரு குறைவது போல போக்கு...

கரூர் துயர சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய...

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...