தமிழ்நாடு

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!

 கோவை மாவட்டத்தில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பேனர் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்புகடந்த ஜூன் 1- ஆம் தேதி அன்று கோவையில் அனுமதியின்றி...

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற...

ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்? : ஈபிஎஸ் தரப்பு அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீடு வழக்குகள், ஒரு மாத இடைவெளிக்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வந்தது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர்...

வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாதது நிம்மதி- அன்புமணி ராமதாஸ்

வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாதது நிம்மதி- அன்புமணி ராமதாஸ் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான...

“பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?”- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

 சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தாண்டு பொறியியல் பயில 18,610 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சலுகைகள் அளித்துள்ளதால் பொறியியல் பயில்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. அரசு...

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,183 போதாது; ரூ.3,000 வேண்டும்- ராமதாஸ்

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,183 போதாது; ரூ.3,000 வேண்டும்- ராமதாஸ் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் பல ஆண்டு கோரிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ்...

வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை- மின்வாரியம்

வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை- மின்வாரியம் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா - 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார...

ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் – ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆவின்

ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் - ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆவின் வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயங்கிய சம்பவத்தில் இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஆவின் நிர்வாகம்...

“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையை அடுத்த ஒரகடத்தில் இன்று (ஜூன் 08) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 762 கோடி மதிப்பில் தொழில் 4.0-வைத் தொடங்கி வைத்தார். டாடா நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி...

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வலையங்குளம் கருப்பசாமி கோயில் மைதானத்தில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆய்வு...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...