தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
“ஐ.டி. சோதனை- முன்கூட்டியே தகவல் இல்லை”- எஸ்.பி. சுந்தரவதனன் விளக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சுமார் 40- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மே 26) காலை 07.30 மணிக்கு அதிரடியாகத் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!தமிழகத்தில் சென்னை, கோவை,...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 26) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள...
வெளிமாநிலங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை…. பெண் அதிகாரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்குவாதம்!
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று (மே 26) காலை 07.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள்...
கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சாம்பார் மணி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் இன்று அதிகாலை மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை!
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (மே 26) காலை 07.30...
ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களை நேரில்...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்...
“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
தமிழகத்தில் அமுல் நிறுவனம் (Amul Milk), பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்இந்த நிலையில், அமுல் நிறுவனத்தின் தமிழக ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள...
பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா
பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி நான்காவது வார்டு பகுதியில் அபிராமி நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் பயன்பெறும் வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள்...
வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்து
வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமாக வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது.இந்த வணிக வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடைகளை...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
