Homeசெய்திகள்அரசியல்அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

-

- Advertisement -

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்புஅதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

we-r-hiring

பெரியகுளம்,
நாங்குநேரி,
ஒட்டப்பிடாரம்,
சைதாப்பேட்டை,
மன்னாா்குடி,
திருவையாறு,
காரைக்குடி,
திருப்பத்தூா்,
திருச்சி மேற்கு,
பூவிருந்தவல்லி,
மடத்துக்குளம்,
ஆகிய 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

மேலும், பாாிவேந்தனின் ஐ.ஜே.கே. கட்சி –  பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் போட்டியிடுகிறது எனவும்,

பூவை ஜெகன்மூா்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

MUST READ